புதுக்கோட்டை மாவட்டம் சந்தப்பேட்டை மெயின் குடிநீர் குழாய் மாதா கோவில் எதிரே ஆர்ச் அருகில் சமூக விரோதிகள் சிலர் உடைத்து விட்டதாகவும் இதனால் இன்று குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் நலன் கருதி விரைந்து பழுதுநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அறிவித்துள்ளார்.