புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் ஏற்பாட்டில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி சர்பத் மேலும் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை குளிர்விக்கும் விதத்தில் குளுகுளு ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்பித்தனர்.