புதுக்கோட்டை வர்த்தக கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவறான அதிகாரிகள் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு லஞ்சம் வாங்குவதாக தகவல் வருவதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எழுத்து பூர்வமாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பு மிக உறுதியாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.