புதுகையில் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்!

76பார்த்தது
தமிழகத்தில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சென்று நடமாடும் வாகனம் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் கட்டணமில்லா தொலைபேசி எண் 1962 பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் 8 எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வந்துள்ள நிலையில் மேலும் 2 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி