இச்சடியில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்த டிடிவி தினகரன்!

57பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இச்சடி கிராமத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர, நகர, மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி