புதுக்கோட்டை கீழ இரண்டாம் விதியில் உள்ள டவுன் பேங்க் சந்தில் ஈபிக்கு சொந்தமான ட்ரான்ஸ்பார்மர் எழும்புக்கூடாக காட்சியளிக்கிறது காங்கிரீட் போஸ்ட்டுகள் கம்பி தெரியும் அளவிற்கு சிதைந்துள்ளதால் ஏதேனும் விபத்து நடந்து அதற்கு முன்பாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் பலமுறையும் சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!