நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

70பார்த்தது
நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் நாளை இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி