புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும், கடந்த ஒரு வருடங்களாக பரிசீலனை செய்யாமல் இருக்கும் நிலையை வன்மையாக கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 4ஆவது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.