மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்த கலெக்டர்!

57பார்த்தது
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்த கலெக்டர்!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கவிநாடு கிழக்கு ஊராட்சி, ஆட்டாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா இன்று (05. 06. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பொறி. பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி