புதுக்கோட்டை: தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
புதுக்கோட்டை: தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வுக்கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (ஏப். 15) ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகராட்சியாக தரம் உயர்த்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை எனவே ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி