டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியல்!

83பார்த்தது
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் மெயின் வீதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுக்கோட்டை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்தப் பகுதியில் பள்ளிகள் கல்லூரிகள் உள்ளதால் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி