புதுக்கோட்டை: சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

66பார்த்தது
புதுக்கோட்டை: சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் வழிகாட்டுதலின் பேரில், ரோட்டரி கிளப் மற்றும் மாவட்ட வனவிலங்கு சார்பில் உலக சுற்றுசூழல் நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் நோய் தடுப்பு துறை உதவி பேராசிரியர் மருத்துவர் சரவணன் எடுத்துரைக்க இறுதியில் காற்று மாசு, நில மாசு, நீர் மாசு, ஒலி மாசு, பிளாஸ்டிக் மாசு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்புடைய செய்தி