புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இன்று (ஜூலை 6) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து நார்த்தாமலை முத்துமாரியம்மனை வழிபட்டு அருள் பெற்று சென்றனர்.