புதுகை அரைகாசு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்!

60பார்த்தது
புதுகை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை கோக்கர்ணேஸ்வரர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு (2025) இன்று அதிகாலை 5: 00 மணிக்கு திரவியப்பொடி, பால், சந்தனம் உள்ளிட்ட 13 வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி