புதுகை திமுக மாநகராட்சி செயலாளர் செந்தில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு அஞ்சலி செலுத்து வகையில் புதுக்கோட்டையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று காலை 11 மணி வரை அழைக்கப்படும் என வர்த்தக சங்கத்தினர் அறிவித்திருந்தனர் இந்நிலையில் புதுகையில் ஜவுளிக்கடை, நகைக் கடைகள், செல்போன் கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளது.