பள்ளி மாணவர்கள் ஊர்வலம்!

50பார்த்தது
புதுகை கீழராஜ வீதி காந்தி பூங்காவில் அண்ணல் காந்தியடிகளின் 156 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் சமூக நல பேரவை சார்பில் பள்ளி மாணவ மாணவியர் காந்தியடிகளின் போதனைகளை வலியுறுத்தி கீழ ராஜவீதி வழியாக ஊர்வலம் சென்றனர். இதில் மது அருந்தக்கூடாது, அமைதி வழியை கடைப்பிடிக்க வேண்டும் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி