புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான அரசு மருத்துவக் கல்லூரி மச்சுவாடி புதுக்கோட்டை நகர பகுதி மாலையிடு சிவபுரம் திருவப்பூர் திருக்கோகரணம் மேட்டுப்பட்டி திருமலையா சமுத்திரம் ஆலங்குடி திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை வெளுத்து வாங்கியது தற்பொழுது விவசாயிகள் கோடை உழவு செய்த நேரத்தில் இந்த மழைநீர் அதற்கு பெரும் பயன்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்