புதுக்கோட்டை மாநகரப் பகுதிகளில் மழை!

63பார்த்தது
புதுக்கோட்டை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று (செப். 30) காலை புதுக்கோட்டை மாநகர் பிருந்தாவனம், திலகர்திடல், காமராஜபுரம், மச்சுவாடி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. மழையினால் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடியது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி