குன்னத்தூரை சேர்ந்தவர் தமிழரசன் இதே பகுதியை சேர்ந்த EX ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக வெட்டப்படும் மணலை அள்ளி உள்ளார். இது குறித்து தமிழரசன் கேட்கையில் அவர் மீது கொலை மிரட்டல் மற்றும் ஆட்களை வைத்து அடிதடியும் செய்துள்ளார். கொலை செய்து விடுவேன் என கூறியதால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.