புதுக்கோட்டை மாநில தழுவிய மாவட்ட அளவில ஆர்ப்பாட்டம்!

51பார்த்தது
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் மாநில தலைமையில் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே பல ரவுண்டானத்தில் மாவட்ட தலைவர் அன்பு தலைமையில் குறைந்தபட்ச மாத ஓய்வு ஊதியம் 7, 850 வழங்கிட வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நிகழ்வில் ஏராளமான சத்துணவு ஓய்வு பெற்ற நிர்வாகிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி