புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவி ஏற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவியேற்றார். அவருக்கு எஸ். பி. அலுவலக உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.