ஆட்சிமொழிச் சட்டவாரத்தினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 23.12.2024 இன்று புதுக்கோட்டை பழைய பேருந்துநிலையத்தில் தொடங்கி அண்ணாசிலை, கீழராஜவீதி வழியாக நகரமன்றம் வரை சென்று பேரணி சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் அலுவலர்கள், மாணவர்கள், சமூக அலுவலர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கெடுத்தனர்.