புதுகை: காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

81பார்த்தது
புதுகை: காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கோயில் சேர்ந்தவர் பாஸ்கர் வயது 27. இவரும் சாணார்பட்டி புங்கம்பாடியை சேர்ந்த சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு காதலனின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் சாணார்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் காதலியின் உறவினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி