புதுக்கோட்டை மாவட்டத்தில் விதைக்கலாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு லட்சம் மரம் கன்றுகளுக்கு மேல் நடவு செய்து இன்று அதன் வெற்றி விழாவை கொண்டாடினார்கள் இதில் மரக்கன்று அமைப்பினர் மற்றும் சமூக சேவை அமைப்பினர் என ஏராளமான பொது தொண்டு அமைப்பு சார்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் அதிகமான மரம் வளர்ப்பவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது