புதுக்கோட்டை: திமுக பிளக்ஸ் பேனரால் பரபரப்பு

82பார்த்தது
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு இன்று முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதில் புதுக்கோட்டை திமுக மாநகர பொறுப்பாளர் ராஜேஷை மாற்ற வேண்டுமென புதுக்கோட்டை திமுக வட்டக் கழக நிர்வாகிகள் வைத்துள்ள பிளக்ஸ் பேனரால் மாவட்ட திமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி