புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று பகுதியில் புதுக்கோட்டை திமுக கழக வட்டக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் திமுக கழக தலைவருமான கருணாநிதி பிறந்தநாள் விழா இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இதில் தலைவரின் புகழை சொல்லி பேருந்துகளில் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். உடன் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.