புதுகை: திமுக அரசைகண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

57பார்த்தது
புதுகை: திமுக அரசைகண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து நாளை (டிச. 27) ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக விராலிமலை எம்எல்ஏ, அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார், இதில் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி