புதுகை: கார் மீது டிராக்டர் மோதி விபத்து!

60பார்த்தது
திருச்சியிலிருந்து புதுகைக்கு காரில் சர்புதீன் (73), ஷாஜகான், (68) பைரோஜா பேகம்(58) ஆகிய மூவரும் பயணம் செய்தனர். அப்போது, புதுக்கோட்டை சத்தியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே, அவர்களுக்கு பின்னால் டிராக்டரை ஓட்டி வந்த சின்னையா (32) மோதியதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அளித்த புகாரில் வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி