புதுகை: தாய்ப்பால் ஊட்டல் அறை திறப்பு

64பார்த்தது
புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் இன்று காலை நடந்த நிகழ்வில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கலைவாணி தாய்ப்பால் ஊட்டுதல் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி