புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளம் இளைஞர்களும், பொதுமக்களால் இணைந்து நடத்தப்படும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று 200க்கும் மேற்பட்ட பால்குடங்கள், அக்னி சட்டி, வேல் காவடி கொண்ட அய்யனார் கோயிலில் கொண்டுவரப்பட்டு முத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்றடைந்தது.