புதுகை மாவட்ட கண்காணிப்பாளர் வீடியோ வெளியீடு

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஒத்தக்கடையில் நேற்று முன்தினம் ஒத்தக்கடையில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் மதுபோதையில் கடையில் உள்ள பேனர்கள் சேர்கள் ஆகியவற்றை நடுசாலையில் போட்டு உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சி வெளியான நிலையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்பி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி