புதுகை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்!

58பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் சுமார் 88 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் நடவு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த மாதம் ஜனவரி 2 வாரத்தில் இருந்து சம்பா நெல் அறுவடை தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகமாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி