புதுக்கோட் மாநகராட்சி சந்தைபேட்டையில் 6. 42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த தினசரி சந்தையின் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவள்ளி(05. 09 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் அரசு அலுவலர் பலர் உள்ளனர்.