பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

72பார்த்தது
தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படுகின்ற மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 1500 வழங்கப்படுகிறது அதனை உயர்த்தி 5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி