புதுக்கோட்டையில் நாளை மின்தடை!

54பார்த்தது
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (டிச. 23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் புதிய பேருந்து நிலையம் லட்சுமி நகர் கோல்டன் நகர், சிவானந்தபுரம் நீதிமன்ற வளாகம் மன்னர் கல்லூரி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி