SDPI கட்சி, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக
அரசியல் பயிலரங்கம்
நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்கள். மாவட்ட பொதுச் செயலாளர் ஜகுபர் அலி வரவேற்புரை ஆற்றினார். SDPI, வர்த்தக அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் M. A. J. சாதிக் பாஷா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பயிலரங்க வகுப்பு நடத்தினார்.
இறுதியாக மாவட்ட செயலாளர் முகம்மது சாதிக் நன்றியுரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முகமது முகைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் உள்ளிட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.