புதுக்கோட்டை மாநகராட்சி ஊழியர்கள் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு எதிராக இருந்த கட்சி கொடி கம்பங்கள், பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம் செய்யும் பணியில் இன்று ஜூன். 4 விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களையும் கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர்.