புதுக்கோட்டையை சேர்ந்த அலெக்சாண்டர் நேற்று மாலை 4: 30
மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து மச்சுவாடி பகுதிக்கு செல்லும்போது ஆலங்குடி பகுதியை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டாடா இண்டிகா கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த அலெக்சாண்டர் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மனைவி ஞானலதா கொடுத்த புகாரின்பேரில் நகர காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.