புதுகையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 74 நேற்று மாலை 7: 30 மணியளவில் சைக்கிளில் மச்சுவாடியில் அண்டக்குளம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார் கறம்பக்குடியை சேர்ந்த பக்கிரி முகமது ஒட்டி வந்த கார் மோதியதில் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார் அவரது மகன் அளித்த புகார் பேரில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.