நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்தை நிறுத்திய எம். எல். ஏ!

60பார்த்தது
புதுக்கோட்டை ஆதனக்கோட்டை பகுதியில் எம். எல். ஏ. முத்துராஜா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கல்லுக்காரன் பட்டி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தாமல் சென்றது. இதையடுத்து, அங்கு காத்திருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக அவர்களை காரில் ஏற்றி சென்று பேருந்தில் ஏற்றிவிட்டார். அத்துடன், கல்லுக்காரன் பட்டியில் பேருந்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி