புதுகை சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு!

65பார்த்தது
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், எம்எல்ஏ வை. முத்துராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகள் வருகை பதிவு மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகை பார்வையிட்டவர், மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி