திமுக நகர செயலாளர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர்கள்!

59பார்த்தது
புதுகை திமுக நகர செயலாளர் செந்தில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் சாந்தனாதபுரத்தில் இருந்து இன்று தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே. என். நேரு, ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி