காமராஜபுரத்தில் அமைச்சர் எஸ். ரகுபதி உரை!

77பார்த்தது
புதுக்கோட்டை காமராஜபுரத்தில் இன்று (ஜூன் 10) காலை நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, திமுக விளம்பர அரசு அல்ல எனவும் மக்களின் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்ட அரசு என உரையாற்றினர். இந்நிகழ்வில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி