புதுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் செந்தில் மறைவை ஒட்டி வடக்கு ராஜவீதியில் உள்ள திமுக அலுவலகத்திலிருந்து மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் அமைச்சர் ரகுபதி, எம்பி அப்துல்லா மற்றும் திமுகவினர் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது. சாந்தநாதபுரத்தில் உள்ள செந்தில் உடலுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.