பனையப்பட்டியில் மருத்துவ முகாம் தொடக்கம்!

5பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி தனியார் உயர்நிலைப் பள்ளியில் இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதற்க்கு வருகை தந்த புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பி. கே. வைரமுத்து குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். இதில் பனையப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி