புதுக்கோட்டை 9A நத்தம் பண்ணை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம் பாபுவிற்கு சொந்தமான ஜல்லிக்கட்டு செவலை காளை என்று உயிரிழந்தது. அவரது இல்லத்தில் உயிரிழந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் கடந்த 5 வருடத்திற்கு முன்பு ஜல்லிக்கட்டில் வாடி வாசலில் இருந்து வெளியே சீறி பாய்ந்த போது கால் முறிந்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தது.