குடிநீர் குழாயின் உடைப்பினை சரிசெய்யும் நிகழ்வினை ஆய்வு!

59பார்த்தது
குடிநீர் குழாயின் உடைப்பினை சரிசெய்யும் நிகழ்வினை ஆய்வு!
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரிசெய்யும் நிகழ்வினை மாநகராட்சி துணை மேயர் மு. லியாகத் அலி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி