புதுக்கோட்டை மாவட்ட டி. ஒய். எப். ஐ குழு இன்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகாமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தின் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஜனார்த்தன் தலைமையில் நடைபெற்ற. து இதில் எஸ். எஸ். ஐ மாணவர்கள் மற்றும் தோழர்கள் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.