நகர்மன்ற வளாகத்தில் மூலிகைகள் கண்காட்சி!

74பார்த்தது
புதுக்கோட்டை சித்த மருத்துவர் நாள் முன்னிட்டு இன்று புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் பல்வேறு வகையான மூலிகை கண்காட்சிகள் நடைபெற்றன. இதில் அரிதான பல்வேறு மூலிகை செடிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வகையில் மூலிகைச் செடிகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ குணம் உடைய பல்வேறு வகையான செடிகள் வைக்கப்பட்டிருந்தன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி