புதுக்கோட்டை நகரில் கனமழை - சாலைகளில் வெள்ளம்

1884பார்த்தது
புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் கடும் வெயில் அடித்து நிலையில் சிறியோர் முதல் பெரியோர் வரை இந்த வெயிலினால் மிகுந்த பாதிப்புப்படைந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்தன. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை நகர் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் போல் நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆனாலும் இந்த மழையினால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி